ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

துப்புங்க எஜமான் துப்புங்க!

துப்புங்க எஜமான் துப்புங்க!

துப்புங்க எஜமான் துப்புங்க!
இணைப்பு : சென்டிமென்ட் விகடன்
துப்புங்க எஜமான் துப்புங்க!
துப்புங்க எஜமான் துப்புங்க!
துப்புங்க எஜமான் துப்புங்க!
துப்புங்க எஜமான் துப்புங்க!
துப்புங்க எஜமான் துப்புங்க!
துப்புங்க எஜமான் துப்புங்க!

'நல்லவேளை முகத்திலேயே துப்பிட்டான். இப்போதான் நிம்மதி' முகத்தில் வழியும் எச்சிலைத் துடைத்தபடி சந்தோஷப்படுவது மசாய் இன மக்களின்சென்டிமென்ட். கென்யா, தான்சானியா வில் வசிக்கிறார்கள் இவர்கள். நம்ஊரில் கைகுலுக்குவது மாதிரி இங்கே இருவர் சந்தித்துக்கொண்டால் காறித்துப்புகிறார்கள்.

நட்பு வட்டாரம் என் றால் துப்பல் ரொம்ப ஸ்பீடாக வரும். துப் பாமல் போய்விட்டால் எதிரி ஆகிவிட்டான் என்று அர்த்தம். சில இன மக்களிடம் கை குலுக்கும் டீசன்ட் அப்ரோச்சும் இருக்கிறது. இருந்தாலும் கை குலுக்குவதற்கு முன் கைகளில் துப்பிக்கொள்வார்கள். இவர்களுக்குக் குழந்தை பிறந்தால் அத்தனை பேரும் கூடி குழந்தை மேல் துப்போ துப்பென்றுதுப்புவார்கள். இதுபோக குழந்தைகளைப் பார்த்ததும் 'நாசமாப் போ' என திட்டித் தீர்ப் பார்கள். 'நல்லா இரு' என்று வாழ்த்தினால் குழந்தை நாசமாய்ப் போகும். திட்டினால் வாழ்வாங்கு வாழுமாம்!

நாசமாப் போச்சு, போங்க!

 
துப்புங்க எஜமான் துப்புங்க!
-தன்யா
துப்புங்க எஜமான் துப்புங்க!