ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

ஹிட் லிஸ்ட்டில் ஹிட் பிள்ளையார்!

ஹிட் லிஸ்ட்டில் ஹிட் பிள்ளையார்!

ஹிட் லிஸ்ட்டில் ஹிட் பிள்ளையார்!
இணைப்பு : சென்டிமென்ட் விகடன்
ஹிட் லிஸ்ட்டில் ஹிட் பிள்ளையார்!
ஹிட் லிஸ்ட்டில் ஹிட் பிள்ளையார்!
ஹிட் லிஸ்ட்டில் ஹிட் பிள்ளையார்!
ஹிட் லிஸ்ட்டில் ஹிட் பிள்ளையார்!
ஹிட் லிஸ்ட்டில் ஹிட் பிள்ளையார்!
ஹிட் லிஸ்ட்டில் ஹிட் பிள்ளையார்!

பாலிவுட் பிரபலங்களைச் சந்திக்க மிகச் சுலபமான வழி, மும்பை தாதர் பகுதியில் இருக்கும் சித்தி விநாயகர் கோயில்!

அமிதாப் முதல் சச்சின் வரை இங்கே வந்து வழிபடாமல், எந்தப் புது விஷயத்தையும் தொடங்க மாட்டார்கள். இங்கு வந்து போனால் படம் ஹிட்டாகும் என்பது ஹிந்தி திரை உலகின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலேயே பாலிவுட் கோயில் என்று செல்லப் பெயர்.

அமிதாப்பச்சன் தனது ஒவ்வொரு பட ரிலீசுக்கு முன்பும் குடும்பத்துடன் இங்கு வருவார். ஜுஹ§வில் இருக்கும் தன் வீட்டில் இருந்து நடந்தே வருவார் என்றால், புரியும் அவர் பக்தி.

விநாயகரைத் தரிசிக்கும் பக்தர்கள், அப்படியே தங்கள் மனம் கவர்ந்த ஸ்டார்களையும் இங்கே சந்திக்கிறார்கள்.

தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் இந்தப் பிள்ளையாரும் இருக்கிறாராம்.

பிள்ளையாரப்பா காப்பாத்திக்கோ!

 
ஹிட் லிஸ்ட்டில் ஹிட் பிள்ளையார்!
-ஆர்.ஷஃபி முன்னா ,லைவ் போட்டோஸ்
ஹிட் லிஸ்ட்டில் ஹிட் பிள்ளையார்!