ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

சிக்கன் விளையாடலாமா?

சிக்கன் விளையாடலாமா?

சிக்கன் விளையாடலாமா?
இணைப்பு : கேம்ப்ளிங் விகடன்
சிக்கன் விளையாடலாமா?
சிக்கன் விளையாடலாமா?
சிக்கன் விளையாடலாமா?
சிக்கன் விளையாடலாமா?
சிக்கன் விளையாடலாமா?

ஹாயாக காலாட் டியபடி சூதாடுவது ஒரு வகை. உயிரைப் பணயம் வைத்து ஆடுவது இன்னொரு வகை.

ஹாக் டவ் அல்லது சிக்கன் விளையாட்டு: இரண்டாவது வகை. ஆள் இல்லாத ரோட்டின் நடுவே ஒரு வெள்ளைக் கோடு வரையப்பட்டு இருக்கும். எதிர் எதிர் திசையில் அனல் பறக் கும் வேகத்தில் காரை ஓட்டி வரு வார்கள். காரின் ஒரு டயர் இந்தக் கோட்டின் மீது இருக்க வேண்டும். கார்கள் மோதிக்கொள்ளும் கடைசி நொடியில் உயிர்பயத்தில் யார் கோட்டைவிட்டு விலகுகிறார்களோ... அவர்தான் சிக்கன். ஜெயித்த ஹீரோ வுக்குப் பணம் கிடைக்கும். விலகா மல் நேருக்கு நேர் மோதினால், யார் உயிரோடு இருக்கிறார்களோ அவர்தான் ஹீரோ. இருவருமே மோதி சமாதி ஆனால், இருவரையும் ஹீரோவாக அறிவித்து பணத்தைக் கம்பெனி எடுத்துக்கொள்ளும்!

ஸ்ட்ரீட் லூக்:

இது படுத்துக்கொண்டே ஜெயிக் கிற விளையாட்டு. ஸ்கேட்டிங் போர்டில் படுத்துக்கொள்ள வேண்டும். எந்தப் பிடிமானமும் இருக்காது. சரிவான சாலையில் தள்ளிவிடு வார்கள். இடிக்காமல், உருளாமல் உயிரோடு கீழே போனால் பணம் கிடைக்கும். அடிபட்டு 'மேலே' போனால் உறவினர்களுக்குப் பாடி கிடைக்கும்!

 
சிக்கன் விளையாடலாமா?
- தன்யா
சிக்கன் விளையாடலாமா?