ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

பிட்ஸ்

பிட்ஸ்

பிட்ஸ்
விகடன் பொக்கிஷம்.
பிட்ஸ்
பிட்ஸ்
பிட்ஸ்
பிட்ஸ்
பிட்ஸ்
பிட்ஸ்

தீபாவளி -ஓர் ஆராய்ச்சி

தலை தீபாவளி: பெண்ணைப் பெற்றவர்கள் சீர் செய்து 'தலையில் துண்டை'ப் போட்டுக்கொள்ள நேரிடுவதால் வந்த காரணப் பெயர்.

மாமனார்: பரிதாபத்திற்குரிய இரண்டு கால் பிராணி.

மாப்பிள்ளை: மாமனாரைப் பொறுத்தவரை இவர் 'இறுமாப்புள்ள'!

மோதிரம்: மாமனாருடன் 'மோதிய' பின்னர், மாப்பிள்ளையின் 'திறனுக்காக'க் கிடைக்கும் பரிசு.

பட்டாசு: 'காசைக் கரியாக்குவது' என்பதற்கு நேரடி உதாரணப் பொருள்.

ஜவுளி: தீபாவளி பட்ஜெட்டில் பெரும் பகுதியை விழுங்கி விடும் அயிட்டம்.

பட்சணம்: மைசூர்பாகைக் கல்லுக்கும், அல்வாவை பசைக்கும் ஒப்பிடுவது பழைய நகைச்சுவை. இப்போது தீவுளிக்குத் தீவுளி மட்டுமே அபூர்வமாகப் பார்க்கக்கூடிய பண்டம்.

சர்க்கரை: இதன் விலை ஏறும்போதெல்லாம் ஜனங்கள் 'சர்க்காரை'த் திட்டுவதுண்டு.

இனாம்: இனம் கண்டு கொண்டுதான் இதைக் கேட்க வேண்டும் என்பதில்லை.

எண்ணெய்க் குளி: இனி இதை 'லக்சுரி பாத்' என்று அழைக்கலாம்.

கங்கா ஸ்நானம்: கங்கைக்குப் போகாமலே கிடைப்பது

- லட்சுமிரமணன்

பிட்ஸ்
பிட்ஸ்
பிட்ஸ்
 
பிட்ஸ்
பிட்ஸ்