விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

வாழ்நாள் முழுக்க கர்ப்பம்!

வாழ்நாள் முழுக்க கர்ப்பம்!

வாழ்நாள் முழுக்க கர்ப்பம்!
இணைப்பு - அனிமல் விகடன்
வாழ்நாள் முழுக்க கர்ப்பம்!
வாழ்நாள் முழுக்க கர்ப்பம்!
வாழ்நாள் முழுக்க கர்ப்பம்!
வாழ்நாள் முழுக்க கர்ப்பம்!
வாழ்நாள் முழுக்க கர்ப்பம்!
வாழ்நாள் முழுக்க கர்ப்பம்!

கிட்டத்தட்ட 20 கோடி ஆண்டுகளாக அழியாமல் நிலைத்து நிற்கும் சூப்பர்மேன் இவர். Survival of the fittest என்று வரலாற்றில் நின்றுவிட்ட சாகச வில்லன். இப்போது இருக்கும் உயிரினங்களில் டைனோசரைப் பார்த்த ஒரே ஆள், கரப்பான் பூச்சிதான்.20 கோடி ஆண்டுகள் எனில் உறைபனிக்கும் கீழுள்ள சூழலில் இருந்து இப்போது அடிக்கும் 45 டிகிரி

வாழ்நாள் முழுக்க கர்ப்பம்!

செல்சியஸ் வெயிலிலும் தாக்குப்பிடிக்கும் அசாத்தியத் திறமை பிரமிப்பூட்டுகிறது.

தேவையெனில் ஒரு மாதம் வரை உணவில்லாமல் வாழ்க்கையை ஓட்டவும், தலையே துண்டானாலும் ஒரு வாரம் வரை உயிருடன் வாழ்வதும் இவர் சிறப்பு. 'உடம்பு பூரா மூளை' என்று இவரைத் தாராளமாக சொல்லலாம்.

இவரால் ஒரு மணி நேரத்தில் 5 கி.மீ. வரை ஓட முடியும்.

வாழ்நாள் முழுக்க கர்ப்பம்!

மீசைகள் என்னும் ஆண்டெனாக்கள் அதிக சக்தி வாய்ந்தவை. இவற்றின் கண்களில் 4,000 மிகச் சிறிய லென்ஸ்கள் உள்ளன. எந்தத் திசையிலும் பார்க்க முடியும். வயிற்றுக்குள்ளும் இவற்றுக்குப் பற்கள் உண்டு தெரியுமா?

ஒருதடவை உடலுறவுகொண்டால், பெண் கரப்பான்பூச்சியால் வாழ்நாள் முழுவதும் கர்ப்பம் தரிக்க முடியுமாம்!

 
வாழ்நாள் முழுக்க கர்ப்பம்!
-பா.முருகானந்தம்
வாழ்நாள் முழுக்க கர்ப்பம்!