விளையாடும். டைனிங் டேபிளில் உரிமையாகச் சாப்பிடும். மைக்கேலின் பெட்ரூம் வரை நுழையும் அனுமதி பெற்ற ஒரே ஜீவன் அதுதான்.
மைக்கேல், ஜப்பானுக்குப் போனபோது கையோடு கூட்டிக்கொண்டு போகும் அளவுக்கு இருவருக்கும் இடையே திக் ஃபிரெண்ட்ஷிப். தனக்குக் குழந்தை பிறந்தபோது இந்த குறும்புக் குரங்கு, குழந்தையை எதுவும் செய்துவிடக் கூடாது என்று ஃப்ளோரிடாவின் ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தார். இப்போது அங்கே ரொம்ப சமர்த்தாக இருக்கும் பபிள்சுக்கு பாவம், ஜாக்சன் இறந்தது தெரியாது!
|