விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

நாடு போற்றும் மாடு!

நாடு போற்றும் மாடு!

நாடு போற்றும் மாடு!
இணைப்பு - அனிமல் விகடன்
நாடு போற்றும் மாடு!
நாடு போற்றும் மாடு!
நாடு போற்றும் மாடு!
நாடு போற்றும் மாடு!
நாடு போற்றும் மாடு!
நாடு போற்றும் மாடு!

தேனி அருகே இருக்கும் வயல்பட்டியில் மாடுகளுக்குப் பட்டம் கட்டும் விழா நடத்துகிறார்கள். இதற்கு 'தம்பிரான் கும்பிடு' என்று பெயர்.

''ஊர் தொழுவத்தில் 500 மாடுகள் இருக்கும். அதில் ஒரு மாட்டை தம்பிரான் மாடாகத் தேர்ந்

நாடு போற்றும் மாடு!

தெடுப்போம். இந்த மாடுகளை பூசாரி வகையறாக்கள் மட்டும்தான் மேய்க்கணும். தம்பிரான் மாடு செத்துப்போனா, சொந்தபந்தங்களுக்கு எழவு சொல்லி அனுப்புவோம். செத்த தம்பிரானுக்கு பூசாரி கொள்ளி வெச்சு மொட்டை எடுப்பார். தம்பிரானைப் புதைச்ச இடத்தில் மூங்கில் மரம் நடுவோம். பிறகு, புதுத் தம்பிரான் மாட்டை ஒரு நாள் குறிச்சுத் தேர்ந்தெடுப்போம். எல்லாரும் அவங்கவங்க மாட்டோட வரிசையில நிக்கணும். அப்போ பூசாரி கையில் இருக்கும் மஞ்சள், எலுமிச்சம் பழத்தை எந்த மாடு எடுத்துச் சாப்பிடுதோ, அதுதான் அடுத்த தம்பிரான் மாடு. அதுக்கு மாலை மரியாதை செஞ்சு அலங்கரிச்சு பொட்டி தூக்கி ஊர்வலம் வருவோம்'' என்கி றார் ஊர் நாட்டாமை குபேந்திர பாண்டியன். மாட்டுக்கு மரியாதை!

 
நாடு போற்றும் மாடு!
-இரா.முத்துநாகு
நாடு போற்றும் மாடு!