ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!
சிரிக்கலாம்... சிந்திக்கலாம்...
''அவள் விகடன் வாசகிகளுக்கு வணக்கம்!
நகைச்சுவை என்பது எல்லோருடைய வாழ்விலும் இருக்கிறது. ஆனால்..?

பேச்சின் ஊடே ஆங்கில வார்த்தைகளை புழங்க விடுவதை பெருமை என பலரும் நினைக்கிறார்களே...
நடிகர் சூர்யாவை நான் உட்பட பெண்கள் பலருக்கும் பிடிக்கும். ஏன்?
இல்லத்தரசிகளுக்கும், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. அதாவது...
- இப்படி நம் எல்லோருடைய வாழ்விலும் பொதிந்துள்ள இன்னும் பல அழகான விஷயங்களில் மறைந்துள்ள, ஆழமான கருத்துக்களை நகைச்சுவையோடு சொல்லி, உங்களையெல்லாம் சிந்திக்க வைக்க ஆவலோடு காத்திருக்கிறேன். தினம் மூன்று நிமிடங்களை ஒதுக்குங்கள்... நிச்சயம் உங்கள் வாழ்க்கையை இது பயனுள்ளதாக்கும்.
என்றும் அன்புடன்,
தேவதர்ஷினி
ஆகஸ்ட் 12 முதல் 25 வரை
tel:+(91)-44-66802932 *இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்.
* சாதாரண கட்டணம்