Published:Updated:

`பேரிடரால் இழந்த கலையை பேணிக்காப்போம்!'- லயோலா கல்லூரியில் 9ஆம் ஆண்டு வீதி விருது விழா | Photo Album

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இயக்குநர்கள் மாரி செல்வராஜ், த.செ.ஞானவேல் உள்ளிட்டோர் முன்னிலையில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற 9ஆம் ஆண்டு வீதி விருது விழாவின் ஸ்பெஷல் படங்கள்.