Published:Updated:

50 பயணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்!

50 பயணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்!
50 பயணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்!
50 பயணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்!

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் 50 பயணிகளுடன் பேருந்து ஒன்று வெள்ளத்தில்  அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில்,  45 பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

மேற்குவங்க மாநிலம் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கன  மழை பெய்துவருகிறது.

##~~##
இந்நிலையில், பன்குரா என்ற கிராமத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று  வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதில் 45 பயணிகள் காப்பற்றப்பட்டதாகவும், 50  பயணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.