Published:Updated:

டெல்லியில் கடும் நிலநடுக்கம்; மக்கள் பீதி!

டெல்லியில் கடும் நிலநடுக்கம்; மக்கள் பீதி!
டெல்லியில் கடும் நிலநடுக்கம்; மக்கள் பீதி!
டெல்லியில் கடும் நிலநடுக்கம்; மக்கள் பீதி!

புதுடெல்லி: புதுடெல்லியில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியடைந்து வீடுகளிலிருந்து வெளியே ஓடிவந்தனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள தல்பாண்டின் என்ற இடத்தின்  தென்கிழக்கு பகுதியை மையமாகக்கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் இது 7.8 ஆக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் டெல்லி வரை உணரப்பட்ட நிலையில், நிலநடுக்கத்தினால் வீடுகள், கட்டடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதியடைந்து வீதிகளுக்கு ஓடிவந்தனர்.

##~~##
அதே சமயம் இந்த நிலநடுக்கத்தினால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் இல்லை.