Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஏம்மா... உனக்குக் கொடுத்திருக்கிறது ஃப்ரீ டிக்கெட். நீயும் பணம் ஏதும் கொடுக்கல

ஜோக்ஸ்

ஏம்மா... உனக்குக் கொடுத்திருக்கிறது ஃப்ரீ டிக்கெட். நீயும் பணம் ஏதும் கொடுக்கல

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

அவள் விகடன் 18.1.2022 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஒவ்வொன்றும் பரிசு ரூ.250 பெறுகிறது

ஜோக்ஸ்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``மாஸ்க்கை கூடைக்குள்ள வெச்சிருக்க, எடுத்து போடுமா!’’

``நீங்க பேக்ல வெச்சிருக்கீங்களா சார்...’’

- மஹஜூதா, சேலம்

‘‘வண்டி, செட்டுக்குப் போகுதுனு உனக்கு எத்தனை தடவைமா சொல்றது..?’’

‘‘அதுக்கு பக்கத்தில்தான் என் வீடு இருக்குன்னு உங்களுக்கு நான் எத்தனை தடவை சொல்றது..!’’

- அதிரை புகாரி, அதிராம்பட்டினம்

‘‘அரசுப் பேருந்து `மக்கள் சொத்து’ன்னு அமைச்சர் சொன்னது உண்மைதான். அதுக்காக `டெய்லி கலெக்‌ஷ’னைக் கேட்கறது நல்லாவா இருக்கு...’’

- கார்த்திகா மூர்த்தி, திருநாகேஸ்வரம்

‘`ஏம்மா... உனக்குக் கொடுத்திருக்கிறது ஃப்ரீ டிக்கெட். நீயும் பணம் ஏதும் கொடுக்கல. ஆனா, `மீதியைக் கொடு... மீதியைக் கொடு’னு பழக்க தோஷத்துல ஆளாளுக்கு உயிரை எடுக்கறீங்களே... உங்க பழக்க தோஷத்துக்கு அளவே இல்லையா?’’

- ஜி.பரமேஸ்வரி, தூத்துக்குடி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவள் விகடன் 18.1.2022 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஒவ்வொன்றும் பரிசு ரூ.250 பெறுகிறது

ஜோக்ஸ்

``என் வாழ்நாள்ல ஊசி போட்டதே இல்லே... வேணாம்மா...’’

``நீங்கள் தடுப்பூசி போட்டுக்கலனா உங்களுக்கு

வாழ்நாளே இருக்காது பரவாயில்லையா..?’’

- ஆர்.நந்தினி, வந்தவாசி

“இறங்கிவந்து ஊசி போட்டுக்குங்குங்க தாத்தா, நேரமாகுது!’’

“இரும்மா... பேரன் வரட்டும். போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் வைக்கணும்!’’

- பா.ஜோதிமணி, திருப்பூர்

‘நீங்களா இறங்கி வந்தா மனுஷனுக்குப் போடறா ஊசி... நான் மேலே வந்தா மாட்டுக்குப் போடற ஊசி... எப்படி வசதி?’’

- அனு, சேலம்-4

``தாத்தா... நீங்க தடுப்பூசி போட்டுக்கிட்டாதான் பாட்டி உங்களோட சினிமா பார்க்க வருவாங்களாம்.’’

- கே.தமிழரசி, சென்னை-116

ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...

`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

சிறந்த ஜோக்குக்கு சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 24.1.2022

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism