Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

அவள் விகடன் 29.3.2022 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

``டேய் பேராண்டி... என் ட்விட்டர்ல நாலாயிரம் ஃபாலோயர்ஸ் வந்துட்டாங்க பார்த்தீயா?!’’

`` `ராசம்மாள்'ங்கற பெயரை `ராஷ்மிகா'னு மாத்தி வச்சா நாற்பதாயிரம் ஃபாலோயர்ஸ்கூட வரத்தான் செய்வாங்க!”

- ஷாந்தி, திருச்சி.

``பாட்டி... தயவுசெய்து யூடியூப் பார்த்து ஸ்நாக்ஸ் செய்றேன்னு என்னை கஷ்டப்படுத்தாதீங்க...”

- இல.தமிழ்க்குயில், சங்கராபுரம்.

``பாட்டி உனக்கு ஃபேஸ்புக் ஓப்பன் பண்ணி கொடுத்தது தப்பா போச்சு... என்னோட ஃபிரெண்ட்ஸுக்கெல்லாம் ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து தொல்லை பண்ணுறியாம்...”

- பி.ராஜேஸ்வரி, மதுரை-1

``நான் ‘பாட்டி வைத்தியம்’னு போட்ட யூடியூப் வீடியோவுக்கு ஒரு வியூகூட வரலியே!”

``காய்ச்சல் வந்தா பாராசிட்டமால் சாப்பிடுங்க, இருமலுக்கு காஃப் சிரப் சாப்பிடுங்கன்னு பாட்டி வைத்தியம் சொன்னா யார் பார்ப்பாங்க?”

- எஸ்.ரீனு, சென்னை-126

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவள் விகடன் 29.3.2022 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜோக்ஸ்

``சவாரிக்கு போறப்ப எதுக்கு பக்கெட்டை கீழே விடுற...”

``ஜெயிச்ச நம்ம வார்டு கவுன்சிலர் ‘பக்கெட் பிரியாணி’ போடுறாராம். வாங்கிட்டு வந்துருங்க!”

- எஸ்.சாந்தி, சென்னை-56

‘‘பக்கெட்ல எதை வெச்சு அனுப்புறே?’’

``பெட்ரோல் விலை ஏறிப்போச்சாம். இப்பதான் நியூஸ்ல பார்த்தேன். இது ஏற்கெனவே வாங்கி வெச்ச பெட்ரோல்.’’

- சி.சாந்தி, ஸ்ரீபெரும்புத்தூர்

“சாரி ஆட்டோகாரரே... குப்பை வண்டினு நெனச்சுட்டு குப்பையை இறக்கிட்டேன்...”

- அ.நூருல் ஹுதா, சென்னை-32

``பவர் கட்... டேங்க்ல தண்ணி இல்ல... ஊற வெச்ச துணியை போற இடத்துல துவைச்சு காய வெச்சு எடுத்துட்டு வந்துருங்க.”

- கார்த்திகா மூர்த்தி, கும்பகோணம்

ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...

`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது

ரொக்கப் பரிசு! சிறந்த ஜோக்குக்கு சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 5.4.2022

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism