Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

அவள் விகடன் 12.4.2022 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``பொண்ணுங்களா... செல்ஃபி எடுக்கிறேன்னு மீனை கீழே போட்டுறாதீங்க... உங்க போனைவிட மீன் விலை ஜாஸ்தி.”

- எஸ்.சாந்தி, சென்னை-56

``இந்தா பாரும்மா... சமைக்குறதுக்கு மீன் வாங்குனா ஐம்பது ரூபா... செல்ஃபி, வீடியோனு எடுக்குறதா இருந்தா நூறு ரூபா.’’

- ப்ரிய தர்ஷினி, தர்மபுரி

``சீக்கிரம் செல்ஃபி எடு... அடிக்கிற வெயில்ல மீன், `கருவாடு’ ஆகிடப் போகுது...’’

- ஜே.கமலம், திருநெல்வேலி-7

“காலையில் கடையைத் திறந்தா கஸ்டமர் வராங்களோ, இல்லையோ... யூடியூப் சேனலுக்கு ரிவ்யூ பண்றோம்னு குரூப் குரூப்பா வந்துடறீங்க...”

- எம்.கலையரசி, சேலம்-7

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவள் விகடன் 12.4.2022 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“என்னடா, மிஸ் தூங்கிட்டே பேசறாங்க?’’

“நமக்கு ஆன்லைன்ல பாடம் எடுத்து எடுத்து அவங்களுக்கு தூக்கத்தில் பாடம் நடத்தற வியாதி வந்துடுச்சாம்!’’

- பா.ஜோதிமணி, திருப்பூர்

“என்னடா வீடு மாதிரி தூங்கறாங்க?”

“அவங்க வொர்க் ஃப்ரம் ஹோம்லேயிருந்து இன்னும் மீண்டு வரலைடா!’’

- ஜானகி பரந்தாமன், கோவை-36

“வழக்கமா நாமதானே தூங்குவோம்... இன்னிக்கு டீச்சர் எப்படி தூங்குனாங்க?”

“அவங்க கிளாஸ் எடுத்ததை வீடியோ எடுத்துப் போட்டுக்காட்டினேன்!”

- ப.உமாமகேஸ்வரி, நெய்வேலி

“டீச்சர் மயக்கம் போட்டு விழற அளவுக்கு என்னடா கேள்வி கேட்டே...”

“என் எக்ஸாம் பேப்பர்ல நீங்க போட்டது கோழி முட்டையா, வாத்து முட்டையான்னு கேட்டேன்.”

- எம்.கலையரசி, சேலம்-7

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...

`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது

ரொக்கப் பரிசு! சிறந்த ஜோக்குக்கு சிறப்புப் பரிசு!

ஜோக்ஸ்

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 19.4.2022

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism