‘‘ஏண்டா டேய்! புதுசா மாடி போர்ஷன் ஒண்ணு காலியாச்சுன்னு சொன்னியே... அங்கே கீழே பெரிசா ஒரு நாய் இருக்குன்னு முதல்லேயே சொல்லக்கூடாதா?

``வீட்டுக்குள்ளேயே மரம் வந்துடுத்தே, வந்துடுத்தேன்னு சும்மா சொல்லிக்கிட்டிருக்காதீங்க சார், அதுலே தூளி கட்டலாமேன்னு நல்லதா ஏன் தோணமாட்டேங்குது உங்களுக்கு?’’

``முற்றத்திலே தண்ணீர் தேங்கினா என்ன சார்? பாவம் குழந்தைங்க உங்களைத் தொந்தரவு பண்ணாம பேப்பர் கப்பல் விட்டுக்கிட்டு இருக்கப் போறாங்க!’’

``அதோ... நிக்கறாரே... அவரேதான் சார்... நான் சொன்ன வீட்டோட ஓனர். நீங்களே கொஞ்சம் போய் மாடி போர்ஷனைப் பார்க்க எப்ப வரலாம்னு கேளுங்களேன் ப்ளீஸ்..!’’

``இதுக்குப் போயி பயந்தா எப்படி? எல்லாக் கப்பல்லேயும் இப்படித்தானே சார் ஏறி இறங்கறாங்க..!’’

``எந்த வீட்டிலே சார் இதுமாதிரி நூறு வருஷத்துக்கு முன்னாடி வெட்டின கிணறு இருக்கு? இந்தத் தண்ணியை ஒரு வாய் குடிச்சாலே ஒரு `கிக்’ இருக்கும் சார்!’’