Published:Updated:

நீங்கள் கோடீஸ்வரராக எஸ்.ஐ.பி மூலம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீடு

நீங்கள் கோடீஸ்வரராக எஸ்.ஐ.பி மூலம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

முதலீடு

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

நாகராஜன் சாந்தன், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், திருப்பூர்

ஓய்வு பெறுவதற்குள் ஒரு கோடி ரூபாயாவது சேர்த்துவிட வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால், இன்றைய நிலையில், 10 ஆண்டுகள் கழித்து ஓய்வு பெறும் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் என்பது நிச்சயம் போதாது. குறைந்த பட்சம் ரூ.3 - ரூ.5 கோடி வரை கட்டாயம் தேவை.

நாகராஜன் சாந்தன் 
மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், 
திருப்பூர்
நாகராஜன் சாந்தன் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், திருப்பூர்

இந்த அளவுக்கான தொகையைச் சேர்க்க காலம் தாழ்த்தவே கூடாது. ‘‘ஓய்வுக் காலத்துக்கான பணத்தைச் சேர்க்க இப்போது என்ன அவசரம்? ஐந்து ஆண்டுகள் கழித்து சேர்க்கத் தொடங்கலாமே’’ என்று நீங்கள் நினைத்தால், மாதம்தோறும் எவ்வளவு தொகையை அதிகமாக முதலீடு செய்யவேண்டி இருக்கும் என்பதை உங்களுக்கு உணர்த்தத்தான் இந்த அட்டவணை. (ஃபண்ட் வருமானம் ஆண்டு கூட்டிவட்டி 12% என்கிற அடிப்படை யில் கணக்கிடப்பட்டுள்ளது)

நீங்கள் கோடீஸ்வரராக எஸ்.ஐ.பி மூலம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?