Published:Updated:

Ponniyin Selvan: களமிறங்கியிருக்கும் நட்சத்திரங்கள்; யாருக்கு என்ன கதாபாத்திரம்?

Ponniyin Selvan

'பொன்னியின் செல்வன்' படத்தில் யார் யார் எந்தெந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்று சில நடிகர், நடிகைகளின் கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டிருந்தது. அப்படத்தில் நடித்திலுள்ள வேறு சில நடிகர்கர்களும் அவர்களின் கதாபாத்திரங்களின் பட்டியல் இதோ!

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ரவிவர்மன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன்.

இப்பிரமாண்டமான படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டிருந்தது. அதன்படி ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் மேலும், ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலியாகவும், ஷோபிதா வானதியாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டரையராகவும் மற்றும் பார்த்திபன் சின்னப் பழுவேட்டரையராகவும் நடித்திருக்கின்றனர் என்று தகவல் வெளியாகி அவர்களது புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள வேறுசில நடிகர்களின் கதாப்பாத்திரங்களின் பட்டியில் இதுதான்.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பார்த்திபேந்திர பல்லவர் - விக்ரம் பிரபு

கடம்பூர் சம்புவரையர் - நிழல்கள் ரவி

மலையமான் - லால்

ஆழ்வார்க்கடியான் நம்பி - ஜெயராம்

அநிருத்த பிரம்மராயர் - பிரபு

சோமன் சாம்பவன் - ரியாஸ் கான்

ரவிதாசன் - கிஷோர்

சேந்தன் அமுதன் - அஸ்வின்

கந்தன் மாறன் - அஸ்வின் ராவ்

Ponniyin Selvan: களமிறங்கியிருக்கும் நட்சத்திரங்கள்; யாருக்கு என்ன கதாபாத்திரம்?

மதுராந்தகன் - அர்ஜுன் சிதம்பரம்

குடந்தை ஜோதிடர் - மோகன்ராம்

செம்பியன் மகாதேவி - ஜெயசித்ரா

சோமன் சாம்பவன் - ரியாஸ் கான்

பரமேஸ்வரன் - வினய் குமார்

வாசுகி - வினோதினி வைத்தியநாதன்

பாண்டிய இளவரசர் - மாஸ்டர் ராகவன்

ராஷ்டிரகூட அரசர் - பாபு ஆண்டனி

விஜயாலய சோழன் - விஜய்குமார்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் சமூகவலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில் படம் வெளியான பின்புதான் உண்மை என்னவென்று தெரியும்.