Published:Updated:

கடிதங்கள்

கடிதங்கள்
கடிதங்கள்

நிலைத்து நிற்பவை!

தியேட்டர்கள் மூடப்பட்டாலும் அந்தந்த தியேட்டர்களுக்கான பேருந்து நிறுத்தப்பெயர்களாக அவை நம் நினைவில் இன்னும் வாழ்கின்றன.

- R தீனதயாளு

.டி.டி பார்வையாளர்களுக்கு பெரிய சிறிய நடிகர்கள் பாகுபாடு கிடையாது. தேவையில்லாமல் பெரிய நடிகர்கள் படத்தை அதிக விலை கொடுத்து வாங்குவது வீண்.

- ஏ.ஆர்.ஆர்

கடிதங்கள்

‘கறுப்பரினத்தவர்’ என்ற சொல்லுக்குப் பதிலாக ஆப்ரோ-அமெரிக்கர்கள் என்ற வார்த்தையை மட்டுமே விகடன் குழுமம் பயன்படுத்தும் என்று தலையங்கத்தில் அறிவிப்பு செய்திருந்தது அற்புதம்.

- பெ.பாலசுப்ரமணி, திண்டுக்கல்

மாற்றான் தோட்டத்து மலர்மாலை கட்டுரையில் வைகோ சொன்னது நெகிழ்ச்சி.

- chenar

வள் வருவாளா கதை அருமை. நல்ல கற்பனைத் திறத்துடன் எழுதப்பட்ட அருமையான கதை. வரிகள் கையாண்ட விதம் நன்று.

- சௌமி

“தமிழகம்தான் என்னை சமமாக நடத்தியது!” கட்டுரை அருமை. அதேசமயம், படிக்கட்டு முறையிலான சாதி அமைப்பு நீடிக்கும்வரை, சமுதாயத்தில் அனைவரும் சமம் என்பது கனவே.

- வேலன்

அடுத்த கட்டுரைக்கு