Published:Updated:

கடிதங்கள்

தன்வினை சந்ததியையும் சுடும்..!

கடிதங்கள்
கடிதங்கள்

ங்கள் அடையாளத்தையும் கலாசாரத்தையும் தக்க வைத்துக் கொள்ள உங்கள் தொடர்ச்சியான முயற்சிக்கு வாழ்த்துக்கள் வெற்றிமாறன். பேட்டி அருமை..!

- நடராஜன் ராஜேந்திரன் Vikatan.com

‘ நாயம்மை ‘ சிறுகதை படித்து அதிர்ந்து போனேன். படித்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.

- சியாமளா சென்னை .

‘மாபெரும் சபைதனில்’ தொடரில் கார்த்தில்லா பற்றிய பதிவுகள் அருமை.

- ஜாஸ்மின் ரிச்சர்டு Vikatan.com

களப்பணி ஆற்றாமல், கொள்கை இல்லாமல், மக்கள் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்காமல் முதல்வராகிவிட முடியுமென நினைக்கிறார்களா தமிழருவி மணியனும், ரஜினியும்?

- சீனிவாசன் மோகனரங்கன் Vikatan.com

அயோத்யா தீர்ப்பு ஒரு வெளிச்சத்தை தந்திருக்கிறது என்பது உண்மை. நீதிமகான்கள் திரியாக இருந்திருக்கிறார்களா, எண்ணெய்யாக நடந்துகொண்டார்களா என்பதை காலம்தான் சொல்லும்.

- அஜித் vikatan.com

பாபாவின் மீது நம்பிக்கை வைத்தவர்களை அவர் என்றும் கைவிட்டதில்லை என்பதற்கான உதாரணம் தெலங்கானா ஆளுநரான தமிழிசை. சாயி பாபா சரணம்!

- சதீஷ் வீரா, தேவக்கோட்டை

தன் வினை தன்னையும் சுடும், சந்ததியையும் சுடும் என்பதை நினைவுபடுத்துகிறது சிங்கக்குகை சிறுகதை.

- ரேவதி திருவேங்கடம் VIkatan.com