Published:Updated:

தினமும் உங்கள் வீட்டில் எத்தனை மணி நேரம் தண்ணீர் வருகிறது? #VikatanSurvey #WhereisMyWater

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தினமும் உங்கள் வீட்டில் எத்தனை மணி நேரம் தண்ணீர் வருகிறது? #VikatanSurvey #WhereisMyWater
தினமும் உங்கள் வீட்டில் எத்தனை மணி நேரம் தண்ணீர் வருகிறது? #VikatanSurvey #WhereisMyWater

தினமும் உங்கள் வீட்டில் எத்தனை மணி நேரம் தண்ணீர் வருகிறது? #VikatanSurvey #WhereisMyWater

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ந்தியா முழுவதும் மழை பொய்த்து, வறட்சியும், பஞ்சமும் நிலவத் தொடங்கிவிட்டது. சமீபகாலமாகத் தமிழகம் முழுவதும் தண்ணீர்த் தட்டுப்பாடு முக்கியப் பிரச்னையாக மாறியுள்ளது. தண்ணீர்ப் பஞ்சத்தால் கேன் தண்ணீர், லாரித் தண்ணீர் விலைகளும் பரபரப்பாக உயர்ந்துள்ளன. பல இடங்களிலும் தண்ணீருக்காக மக்கள் போராடும் நிலைக்கு வந்துவிட்டனர். மேலும், நகர்ப்புறங்களில் தண்ணீருக்காக  தொகையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

தண்ணீருக்காகத் தினமும் எவ்வளவு தொகை செலவு செய்கிறீர்கள், தண்ணீரைச் சேமிக்கத் தமிழக அரசு எடுத்துள்ள முயற்சிகள் குறித்து உங்கள் கருத்து என்ன? இங்கே பதிவு செய்யுங்கள்.

loading...
Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு