A Man's Wonderful initiative to save the life of Deer! | Human Story
சென்னை சைதாபேட்டையில் வசிக்கும் Sudhakar அருகில் உள்ள Golf மைதானத்தில் பந்தை எடுத்துக்கொடுப்பது போன்ற வேலை செய்கிறார். நாளொன்றுக்கு 500 ரூபாய் வருமானம் கிடைக்கும் நிலையில், 200 - 300 ரூபாயை மான்களுக்காக செலவு செய்கிறார். In this video, we are coming up with a beautiful relationship between Sudhakar and the deers.