Published:Updated:

48 நாள்கள்... யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் - பிரியாவிடை கொடுத்த கொண்ட யானைகள்! #VikatanPhotoStory

யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நிறைவு நாள்
யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நிறைவு நாள் ( தி.விஜய் )

தமிழக அரசால் கோயில் யானைகளுக்கு நடத்தப்படும் சிறப்பு நல்வாழ்வு முகாம் இனிதே நிறைவுற்றது. 48 நாள்கள் இயற்கை சுழலில் கலந்து கொண்டு நிறைவுநாளில் சக யானைகளும் பாகன்களும் பிரியாவிடை கொடுத்துக்கொண்டனர். யானைகள் முரண்டு பிடிக்காமல், அவரவருக்கான லாரியில் ஏறி, பயணத்துக்கு தயாராகியாகின.

நிறைவு நாள் அணிவகுப்பு பூஜைக்கு, தங்களது யானைகளைத் தயார்ப்படுத்தும் பாகன்கள்

அணிவகுப்பு பூஜைக்கு யானைகளை அழைத்து செல்லும் பாகன்கள்

சிறப்பு நலவாழ்வு முகாம் நிறைவு நாளில், அணிவகுத்து நிற்கும் யானைகள்

பூஜை முடிந்து கரும்பு மற்றும் பழங்களை தேடும் யானையின் தும்பிக்கைகள்

யானையுடன் ஊருக்கு செல்ல பாகனுக்காக காத்திருக்கும் உதவியாளர்

யானை செல்லவிருக்கும் லாரியை தயார்படுத்தும் பாகன்கள் மற்றும் உதவியாளர்கள்

வழியில் யானைக்கு தேவையான உணவு | பாகன்கள் கொண்டு வந்திருந்த இரு சக்கர வாகனம் | பாகன் படுப்பதற்காக படுக்கை | தயார் செய்து கிளம்புவதற்கு தயாராக இருக்கும் பாகன் மற்றும் லாரியின் ஓட்டுநர்

48 நாள்கள் முடிந்து, தாங்கள் கொண்டு வந்திருந்த அனைத்து பொருட்களையும் லாரியில் ஏற்றுவதற்காக கொண்டு செல்லும் உதவியாளர்கள்

பாகன்கள் உதவியுடன் ஒரு கோயில் யானையை லாரியில் ஏற்ற அழைத்து வருகின்றனர்

யானை ஏறுவதற்காக பள்ளத்தில் இறங்கி நிற்கும் லாரி, அதில் வெற்றிகரமாக யானையை ஏற்றியபின் நிற்கும் பாகன்

48 நாள்கள் தன்னுடன் பழகிய மற்றொரு யானை நண்பனை பிரியும் தறுவாய் உணர்ந்து நிற்கும் யானைகள்

லாரியில் ஏற்றப்பட்ட  யானை பாதுக்காப்பாக உள்ளதா என அனைத்து பகுதிகளையும் உதவியாளர்கள் பார்க்கின்றனர்

பழனி கோயில் யானை கஸ்தூரியின் கயிற்றை நன்றாக லாரியின் பிடியில் கட்டும் உதவியாளர்கள்

இயற்கை சுழலில் 48 நாள்கள் கழித்த யானை, மீண்டும் நகர் பகுதிக்கு தனது பாகன்கள் குழுவினருடன் கிளம்பி செல்கிறது

பின் செல்ல