Published:Updated:

வேட்டைக்காரர்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட பறவைகள்... வனத்துறையினருக்குக் குவியும் பாராட்டு!

புதுச்சேரி ஊசுடேரி பகுதியில் வேட்டைக்காரர்களிடமிருந்து மீட்ட 25-க்கும் மேற்பட்ட கொக்குகளை வனத்துறையினர் ஊசுட்டேரியிலேயே விடுவித்தனர். சில நாள்களாக கூண்டில் சிறைப்பட்ட பறவைகள் விடுவிக்கப்பட்டு பறந்து சென்ற காட்சியை கண்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சில நாள்களாக கூண்டில் அடைப்பட்டிருந்த கொக்குகள்.

கூண்டில் அடைப்பட்டிருந்த கொக்குகளை ஊசுட்டேரி பகுதியில் விடுவிக்கும் புதுச்சேரி வனத்துறை ஊழியர்கள்.

கூண்டை விட்டு வெளியே வந்த கொக்கு, வனத்துறை ஊழியர் கையில் அமர்ந்து ஏரியை பரிதாபமாக பார்க்கும் காட்சி.

வனத்துறை ஊழியர் கையிலிருந்து ஏரியை நோக்கி பறந்து செல்லும் பறவை.

தண்ணீரைப் பார்த்த மகிழ்ச்சியில் பாய்ந்து செல்லும் கொக்கு

விடுவிக்கப்பட்ட கொக்கு மரக்கிளையில் அமர்ந்திருக்கின்ற காட்சி

கால் உடைந்த பறவை மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு பறக்க விடப்பட்டது.

அதிகம் சோர்வடைந்த கொக்குகள் சில பறக்க முடியாமல் தண்ணீரில் நீந்தி, பின்னர் பறக்க முயற்சி செய்தன. சில மணி நேர முயற்சிக்குப் பிறகு பறந்து சென்றன.

கூண்டில் சில நாள்கள் அடைக்கப்பட்டு மிகவும் சோர்வடைந்ததால் விடுவிக்கப்பட்ட பின்பும் தண்ணீரைப் பரிதாபமாக பார்க்கும் கொக்கு.

வனத்துறையினரால் விடுவிக்கப்பட்ட கொக்கு நீர்த்தாவர கிளையில் தஞ்சம் புகுந்துள்ளது.

கூண்டில் சில நாள்கள் அடைக்கப்பட்டு மிகவும் சோர்வடைந்ததால் விடுவிக்கப்பட்ட பின்பும் தண்ணீரை பரிதாபமாகப் பார்க்கும் கொக்கு.

விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சியில் மின்னல் வேகத்தில் பறந்து செல்லும் கொக்கு.

விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சியில் மின்னல் வேகத்தில் பறந்து சென்று மரக்கிளையை தேடும் கொக்கு.

வனத்துறையினரால் விடுவிக்கப்பட்ட கொக்கு, நீர்த்தாவர கிளையில் தஞ்சம் புகுந்துள்ளது.

அதிக சோர்வான கொக்குகள் சில பறக்க முடியாமல் தண்ணீரில் நீந்தி பறக்க முயற்சி செய்தன. சில மணி நேர முயற்சிக்குப் பிறகு பறந்து சென்றன.

விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சியில் மின்னல் வேகத்தில் பறந்துச் செல்லும் கொக்கு

வனத்துறையினரால் விடுவிக்கப்பட்ட கொக்கு, நீர்த்தாவர கிளையில் தஞ்சம் புகுந்துள்ளது

அடுத்த கட்டுரைக்கு