Published:Updated:

வனத்துறையின் 56 நாள்கள் போராட்டம்... சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த யானையின் கடைசி நிமிடங்கள்!

மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காயத்துடன் சுற்றிவந்த காட்டு யானையை மீட்டு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முயன்றனர். மீட்கப்பட்ட யானை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லும் வழியில், பரிதாபமாக உயிரிழந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு