Published:Updated:

ஊரடங்கால் வெறிச்சோடிய வால்பாறை சாலை; தங்கள் உலகத்தை அனுபவிக்கும் வரையாடுகள்! #PhotoAlbum

தமிழகத்தில் ஊரடங்கு நிலவுவதால், கோவை வால்பாறை சாலையில் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் நீலகிரி வரையாடுகள் நிம்மதியாக குடும்பத்துடன் உலா வருகின்றன. அவற்றின் சிறப்பு புகைப்பட தொகுப்பு..

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு