Published:Updated:

Jallikattu Live Updates : பாலமேடு - 7 சுற்றுகள் 704 காளைகள்; 300 வீரர்கள்; 21 காளைகளை அடக்கிய வீரர்!

பாலமேடு ஜல்லிகட்டில் வென்ற வீரர்
Live Update
பாலமேடு ஜல்லிகட்டில் வென்ற வீரர்

மதுரை பாலமேட்டில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு விழாவிலிருந்து வீடியோ, போட்டோ, செய்திகள்.

15 Jan 2022 8 AM

பாலமேடு ஜல்லிக்கட்டு LIVE VIDEO

15 Jan 2022 6 PM

அடங்கமறுத்த அன்னலெட்சுமியின் விருமாண்டி!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
15 Jan 2022 5 PM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாலமேடு ஜல்லிக்கட்டு திருவிழா நிறைவடைந்தது

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு

மொத்தம் நடைபெற்ற 7 சுற்றுகளில் அவிழ்த்து விடப்பட்ட மொத்த காளைகளின் எண்ணிக்கை 704. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 21 காளைகளை அடக்கிய பிரபாகரன் முதலிடம் பெற்று காரைப் பரிசாக வென்றார்.

15 Jan 2022 3 PM

பாலமேடு ஜல்லிக்கட்டு 6-வது சுற்று!

பாலமேடு ஜல்லிக்கட்டின் ஆறாவது சுற்று முடிவில் இதுவரை மொத்தம் 545 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

15 Jan 2022 2 PM

பாலமேடு ஜல்லிக்கட்டு 5-வது சுற்று:

பாலமேடு ஜல்லிக்கட்டு
பாலமேடு ஜல்லிக்கட்டு

பாலமேடு ஜல்லிக்கட்டின் ஐந்தாவது சுற்று முடிவில் இதுவரை 447 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

15 Jan 2022 1 PM

பாலமேடு ஜல்லிக்கட்டு 4-வது சுற்று:

பாலமேடு ஜல்லிக்கட்டு
பாலமேடு ஜல்லிக்கட்டு

பாலமேடு ஜல்லிக்கட்டின் நான்காவது சுற்று முடிவில் இதுவரை மொத்தம் 377 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

15 Jan 2022 12 PM

பாலமேடு ஜல்லிக்கட்டு 3-வது சுற்று:

பாலமேடு ஜல்லிக்கட்டு
பாலமேடு ஜல்லிக்கட்டு

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் பாலமேடு ஜல்லிக்கட்டின் மூன்றாம் சுற்று முடிவில் முடிவில் இதுவரை 221 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

15 Jan 2022 12 PM

பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களுக்கு சவால்விட்ட காளைகள்!

15 Jan 2022 10 AM

பாலமேடு ஜல்லிகட்டில் இரண்டாம் சுற்றில் சீறிப் பாய்ந்த காளைகள்!

15 Jan 2022 10 AM

பாலமேடு ஜல்லிக்கட்டு 2-ம் சுற்று முடிவு

இரண்டாம் சுற்று முடிவில் வாடிவாசலில் இருந்து இதுவரை மொத்தம் 176 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

15 Jan 2022 9 AM

பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளின் படங்கள்

15 Jan 2022 8 AM

பாலமேடு ஜல்லிக்கட்டு

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுகளும், 300 மாடு பிடி வீரர்களும் களமிறங்குகின்றனர். கொரோனா பரிசோதனை செய்த மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.