Published:Updated:

பத்து நாள்களில் காட்டு யானை சங்கர் பிடிப்பட்டது எப்படி?! - ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர் #PhotoStory

`பத்து நாள்களில் காட்டு யானை சங்கர் பிடிப்பட்டது எப்படி?

முதல் நாள் வேட்டை தடுப்பு காவலர்கள் சேரம்பாடி அடுத்துள்ள செப்பந்தோட்டில், புரோக்கன் டஸ்கர் என்று அழைக்கப்படும் யானை சங்கரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

புரோக்கன் டஸ்கர் சங்கர் நாளுக்கு நாள் தனது கூட்டத்துடன் செப்பந்தோடு, புஞ்சைக் கொல்லி, காப்பிக்காடு என இடங்கள் மாறி மாறி சென்றதால், அதனை கண்காணிக்க பல்வேறு இடங்களில் வனத்துறை சார்பில் கேமராக்கள் பொருத்தப்பட்டன.

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

புரோக்கன் டஸ்கர் சங்கருக்கு மயக்க ஊசி செலுத்த மருத்துவர் குழு தயாராகவே இருந்தது!

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இரவு பகல் பாராமல் புரோக்கன் டஸ்கர் சங்கரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்!

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

யானையை தேடும் பணியின் ஐந்தாம் நாள்:

புரோக்கன் டஸ்கர் நாயக்கன்சோலையில் இருப்பதாக தகவல் கிடைக்க, அடர்ந்த காட்டுக்குள் உயரமான மரத்தில் ஏறி யானையை தேடும் பணியில் ஈடுபட்டிருருர்த ஊழியர்

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

நாயக்கன்சோலை புதுப்பாடி பகுதி மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை செய்தபடி ஓடும் வேட்டை தடுப்பு காவலர்!

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயன்ற வன கால்நடை மருத்துவர், இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

காப்பிக்காடு பகுதியில் யானை வரும் சத்தத்தை தெரிந்து கொள்ள கண்ணாடி பாட்டில்களை கட்டி தொங்கவிட்டுள்ளனர்.

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

ஆறாம் நாள் தேடுதலின் போது புஞ்சய்கொல்லி சுடுகாட்டில் புரோக்கன் டஸ்கர் கூட்டத்துடன் இருப்பதை உறுதி செய்தது வனத்துறை, மருத்துவர் குழு முதல் மயக்க ஊசியை வெற்றிகரமாக செலுத்தினாலும், இரண்டாம் மயக்க ஊசி செலுத்த முடியாததால் புரோக்கன் டஸ்கர் தப்பியது

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

ஏழாம் நாள் தேடும் பணியை வனத்துறையினர் கைவிட்டனர், அன்று ஐயப்பன் கோவில் பகுதியில் கூட்டத்துடன் நடந்து சென்ற புரோக்கன் டஸ்கர்!

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

ஐயப்பன் கோவில் பகுதியில் சேற்றில் இறங்கி குளித்த புரோகன் டஸ்கர்!

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

ஒன்பதாவது நாள் உயரமான மரங்களில் பரண் அமைத்து மயக்க ஊசி செலுத்த முடிவு செய்தது மருத்துவர் குழு!

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

வெற்றிகரமாக மருத்துவர்கள் குழு இரு மயக்க ஊசியை செலுத்தியது!

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

மயக்க நிலையில் இருந்த யானை காலில் கயறுகள் கட்டப்பட்டது.

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

மயக்க நிலையில் இருந்த யானை மீட்கப்பட்டது!

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

கும்கிகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்ட சங்கர்!

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

லாரியில் ஏற்றப்பட்டு கொளப்பள்ளி பத்துலேன் பகுதியில் இருந்து கொண்டு செல்லப்படுவதை காண மக்கள் குவிந்தனர்

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

முதுமலை புலிகள் காப்பத்திற்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்ட க்ராலில் அடைக்கப்பட்ட புரோகன் டஸ்கர் சங்கர்

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

க்ராலில் புரோகன் டஸ்கர் சங்கர்

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

முதுமலை புலிகள் காப்பத்திற்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்ட கராலில் அடைக்கப்பட்ட புரோகன் டஸ்கர் சங்கர்

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்

புரோகன் டஸ்கர் சங்கர் கராலுக்குள் சென்றதும், கராலை கும்கிகள் மூடின!

ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
ஆபரேஷன் புரோக்கன் டஸ்கர்
அடுத்த கட்டுரைக்கு