லவ் கால்குலேட்டர் - 90s கிட்ஸ் ஸ்பெஷல்

90ஸ் கிட்ஸ்லாம் இந்தப் பக்கம் வாங்க. நம்ம லவ் ஸ்டோரில முதல் அத்தியாயம் எதுன்னு ஞாபகம் இருக்கா?ஒரு பொண்ணு மேல லவ் மாதிரி ஒண்ணு வந்துடுச்சுன்னா, போய் லவ்வ சொல்லலாமா, எல்லாத்தயும் மறந்துட்டு தங்கச்சியா ஏத்துக்கலாமா, இல்லை கல்யாணத்துக்கு ரெடியான்னு லெட்டர் எழுதலாமான்னு எல்லாத்தையும் முடிவு செஞ்சதே இந்த FLAMES போட்டு பார்த்துதான? நம்முடைய ஜோஸ்யர், கல்யாண புரோக்கர்ன்னு எல்லாமேயான FLAMES- ஐ இந்த நல்ல நாளில் நினைவு கூர்வோம்!

பெயர்களை ஆங்கிலத்தில் டைப் செய்யுங்கள்