1சென்னை மாநகராட்சி அலுவலக கட்டிடத்தின் பெயர் என்ன?

  • காமராஜர் அரங்கம்
  • ரிப்பன் மாளிகை
  • ராஜாஜி மாளிகை

2சென்னையில் அமைந்த இந்தியாவின் முதல் மல்டி-ப்ளக்ஸ் திரையரங்கின் பெயர் என்ன?

  • சத்யம்
  • சஃபயர்
  • தேவி

3 கீழ்கண்ட எந்த இடத்தில் சென்னையின் நான்கு மணிக்கூண்டுகளில் ஒன்று அமைந்திருக்கிறது?

  • ராயப்பேட்டை
  • திருவான்மியூர்
  • அசோக் நகர்

4ஜெமினி மேம்பாலம் என்று அழைக்கப்படும் அண்ணா மேம்பாலம் எந்த ஆண்டில் கட்டப்பட்டது?

  • 1974
  • 1973
  • 1960

5தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் சென்னையில் அமைந்த இடம் எது?

  • தாம்பரம்
  • ராயபுரம்
  • சென்ட்ரல்

6இந்து, கிறித்தவ, புத்த மதங்களின் வழிபாட்டிடங்கள் சென்னையில் ஒரே இடத்தில் எங்கு அமைந்திருக்கிறது?

  • பைராகி மடம்
  • தியோசோபிகல் சொசைட்டி
  • மத்திய கைலாஷ்

7சென்னையின் பழமையான பூங்காவின் பெயர் என்ன?

  • பீப்பிள்ஸ் பார்க்
  • டைடல் பார்க்
  • பனகல் பார்க்

8சென்னையின் முதல் ஷாப்பிங் மால் எது?

  • அல்சா மால்
  • ஃபோரம் மால்
  • ஸ்பென்சர் பிளாசா

9சென்னையின் நீளமான தெரு எது?

  • வால்டாக்ஸ் ரோடு
  • என்.எஸ்.சி. போஸ் ரோடு
  • தங்கசாலைத் தெரு

10சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் மிகப் பெரிய சட்டமன்ற தொகுதி எது?

  • சைதாப்பேட்டை
  • சோழிங்கநல்லூர்
  • ராயபுரம்

11சென்னையில் விமானம் முதலில் பறந்த இடம் எது?

  • அடையாறு
  • பல்லாவரம்
  • மீனம்பாக்கம்

12தமிழின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் சென்னைக்கு குடிநீர் வழங்கும் எந்த ஏரிக் கரையிலிருந்து தொடங்குறது?

  • வீராணம் ஏரி
  • சோழவரம் ஏரி
  • பொன்னேரி

13மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் உழைப்பாளர் சிலையைச் செதுக்கியவர் யார்?

  • எம்.எஃப். ஹுசேன்
  • தேவி பிரசாத் ராய் சௌத்ரி
  • ஆதிமூலம்

14தி. நகர் எனப்படும் தியாகராய நகர் உருவான ஆண்டு?

  • 1890
  • 1941
  • 1923

15அண்ணா சாலையின் பழைய பெயர் என்ன?

  • மவுண்ட் ரோடு
  • பனகல் ரோடு
  • ராஜாஜி சாலை
Submit
Share Now
© Vikatan 2021. All Rights Reserved. Ananda Vikatan Digital Private Limited
Terms & conditions | Privacy Policy | Cookie Policy | FAQ