அதிரடி... அசத்தல்... அப்பாச்சி!


அதிரடி... அசத்தல்...
அப்பாச்சி!

றுமிக்கொண்டு இருந்த இன்ஜின்கள், முறுக்கி நின்ற ஆக்ஸிலரேட்டர்கள், பதுங்கிய கிளட்சுகள், தட தடத்த கியர்கள் 10....9....3..2..1 என கவுன்ட் டவுன் முடிய, கூடியிருந்த கூட்டம் ஆச்சர்யத்தில் மூழ்கி இருக்க சீறிப் பாய்ந்தன, புதிய அப்பாச்சி RTR 160 சிசி பைக்குகள்.

இந்த அதிரடி ஆக்ஷன் நிகழ்வு நடந்தேறிய இடம், கொங்குமா நகர் கோவையில் உள்ள வ.உ.சி.பூங்கா! டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும், கோவை டிவிஎஸ் டீலர்களும் இணைந்து நடத்திய அப்பாச்சி RTR 160 சிசி ஸ்டன்ட் ஷோ, சுமார் இரண்டு மணி நேரம் நடந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick