யாரும் சொந்தம் கொண்டாட முடியாது!


இரட்டை ஸ்பார்க் தொழில்நுட்பம் TVS FLAME
''யாரும் சொந்தம் கொண்டாட முடியாது!

ந்தியாவில் எல்லோராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு, மிகவும் சர்ச்சைக்குள்ளான மோட்டார் சைக்கிள், டிவிஎஸ் ப்ளேம்!

''இரண்டு ஸ்பார்க் பிளக்குகள் கொண்ட மோட்டார் சைக்கிள்களை நாங்கள் மட்டும்தான் தயாரிக்க முடியும். இதற்குக் காப்புரிமை பெற்றிருக்கிறோம்'' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பஜாஜ் நிறுவனம் வாதாட, 'இனி இரண்டு ஸ்பார்க் பிளக்குகள் உள்ள ப்ளேமை, டிவிஎஸ் நிறுவனம் தயாரிக்கக் கூடாது' என்று தடை விதித்துள்ளது உயர்நீதிமன்றம்.

இதனால், இரண்டு ஸ்பார்க் பிளக்குகளைக் கொண்ட ப்ளேமின் இன்ஜின், தற்போது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick