ஆட்டோகிராப்!


வின்ட்டேஜ் கார்
ஆட்டோகிராப்!

புது மாடல் கார் வாங்கினால் நம்மிடம் இருக்கும் பழைய காரை விற்றுவிடுவோம். ஆனால், திருநெல்வேலியைச் சேர்ந்த இஸ்ரவேல் தேவதாசன், கொஞ்சம் வித்தியாசமானவர். பழைய கார் என்றால் தேடித்தேடி வாங்குகிறார்.

கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருடைய வீட்டில், 1932-ம் வருட மாடலிலிருந்து 12 வகையான பழைய கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.

அவருடைய கார்களைப் பற்றி மிகவும் குதூகலத்துடன் நம்மிடம் விவரித்தார்-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick