சிவப்புக் குதிரை!


சிவப்புக் குதிரை!

காருக்கு பெட்ரோல் போடுவது என்பது சாதாரண விஷயம். ஆனால், சென்னை குரோம்பேட்டையில் உள்ள 'ஷெல் பெட்ரோல் பங்க்'குக்கு இரண்டு கார்கள் பெட்ரோல் போட வந்தபோது, பராக்... பராக்... எனச் சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைக்க, அந்த வட்டாரமே பரபரப்பாகிவிட்டது. அவை வெளிநாட்டு கார்களான பெராரி! துல்லியமாகச் சொல்ல வேண்டுமானால், 612 ஸ்ககெலிட்டிஸ் (Scagliettis). இந்த கார்களுக்கு கன்னியாகுமரி, மதுரை, தாம்பரம் எனச் சென்ற இடமெல்லாம் ராஜ மரியாதைதானாம்!

அது சரி, 'நம்மூரில் மண்டையைப் பிளக்கும் வெயிலில் ஏன் இந்த கார்கள்

அலையவேண்டும்?' என நீங்கள் கேட்கலாம். ''தங்கள் கார்களுக்குப் புத்துயிர் கொடுக்க, பியட் நிறுவனம்தான் இந்தியாவுக்குக் கொண்டுவந்திருக்கிறது'' என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick