டபுள் ஆக்ஷன்!: CAPARO


CAPARO
டபுள் ஆக்ஷன்!

டும்... டும்... டும்... இதனால் சகலமானவர்-களுக்கும் அறிவிக்கப்படுவது யாதெனில், மைக்கேல் ஷ¨மேக்கர், லூயிஸ் ஹாமில்டன், பெர்னாண்டோ அலான்சோ ஆகியோருக்கெல்லாம் செமத்தியான போட்டி உருவாகப் போகிறது.

அதாவது, இவர்களோடு போட்டி போடப் போவது, ரேஸ் வீரர்கள் மட்டுமில்லை; சாதாரண ரேஸ் கார் பிரியர்கள்கூட! ஆம், ரேஸ் மைதானத்திலும் சாலைகளிலும் ஓடக்கூடிய சூப்பர் பர்பாமென்ஸ் கார்கள், இங்கிலாந்தில் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்த சூப்பர் கார், பார்முலா1 வரலாற்றில் புகழ்பெற்ற மெக்லாரன் கார்களை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick