20 லட்ச ரூபாயில் ஒரு மினி கார்!


20 லட்ச ரூபாயில் ஒரு மினி கார்!

லகிலேயே குறைந்த விலை குட்டி காரான டாடா நானோ, விற்பனைக்கு வரவிருக்கும் நிலையில், விலை உயர்ந்த குட்டி காரான பிஎம்டபிள்யூ-வின் 'மினி'யும் இந்தியாவுக்கு விற்பனைக்கு வர இருக்கிறது. இங்கு, சின்ன கார்களுக்கு இருக்கும் வரவேற்புதான் இதற்கு முக்கிய காரணம்.

''இந்தியாவில், 'மினி' காரை அறிமுகம் செய்யலாமா... வேண்டாமா? என்பதற்கான ஆய்வறிக்கையை ஜெர்மனியில் உள்ள தலைமையகத்தில் சமர்ப்பித்துவிட்டோம். மிக விரைவில் ஒரு நல்ல முடிவை எதிர்பார்க்கலாம்'' என்கிறார், பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் பீட்டர் கிரான்ச்நாபில்!

சென்னையில் 6 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள 'குன் எக்ஸ்க்ளூசிவ்'

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick