ஐரோப்பாவில் 'நானோ!'


மோட்டார் ஷோ என்பது நாட்டுக்கு நாடு நடக்கும் வைபவம்தான் என்றாலும், இதில் 'டாப் 10' பட்டியலில் இடம்பெற்று, உலகம் முழுவதுமுள்ள கார் ஆர்வலர்களாலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுவது, 'ஜெனிவா மோட்டார் ஷோ!'

மார்ச் 6 முதல் 16ம் தேதி வரை நடைபெற்ற இந்த கோலாகலமான கண்காட்சியைக் காண, தினசரி மூன்று லட்சம் பேர் திரண்டார்கள். இந்தத் திருவிழாவில் மொத்தம் 130 புத்தம் புதிய கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

டாடா நானோ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick