தினமும் என்னைக் கவனிக்காதே!


தினமும் என்னைக் கவனிக்காதே!

'தினமும் என்னைக் கவனி' என பேட்டரியின் மீது எழுதிவைத்திருப்பதை பார்த்திருப்போம். தினமும் இல்லாவிட்டாலும் அடிக்கடி கவனிக்க வேண்டிய முக்கியமான பாகம், பேட்டரி. கடந்த ஆண்டு முதல் டாடா நிறுவனம் ஜப்பான் நிறுவனமான ஜி.எஸ்.யுவாஸாவுடன் இணைந்து 'டாடா கிரீன்' என்ற பெயரில் பேட்டரிகள் தயாரிக்கிறது. இந்நிறுவனம் இதுவரை 23 வகை பேட்டரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

'டாடா கிரீன் பேட்டரிகளில், கால்சியம் - கால்சியம் என்ற நவீனத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பதால், 1 லட்சம் கி.மீ வரை பேட்டரியைப் பராமரிக்க வேண்டியதில்லை' என்கிறார்கள் இந்நிறுவனத்தினர். அப்படி என்ன சிறப்பம்சங்கள் இந்த பேட்டரியில் இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

பொதுவாக பேட்டரியில் உள்ள பாஸிட்டிவ், நெகட்டிவ் பிளேட்களைத் தயாரிக்க ஈயம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick