சத்தம் இல்லாத தனிமை வேண்டுமா?


சத்தம் இல்லாத தனிமை வேண்டுமா?

சில கார்களை ஸ்டார்ட் செய்தாலே, ஹெலிகாப்டர் பறக்கிற சத்தம் கேட்கும். இந்தச் சத்தத்துக்குப் பயந்தே அந்த காரை வெளியே எடுப்பதில்லை. காரின் எந்தெந்தப் பாகத்திலிருந்து என்ன மாதிரியான சத்தங்கள் வருகின்றன என்று தெரிந்துவைத்துக்கொள்வது நல்லது. அப்போதுதான் அதைத் தடுப்பது பற்றி யோசிக்க முடியும்.

டயர்கள் - வீல்கள்

சாலைக்கும் காருக்குமான தொடர்பு டயர்கள் மூலம்தான் ஏற்படுகிறது. இது, சாலையில் உள்ள மேடு பள்ளங்களின் விளைவால் உருவாகும் அதிர்வு-களை காரின் சேஸிக்குச் செல்-லாமல் தடுக்கிறது. சிலர், தனது கார் அழகாக இருக்கவேண்டும் என்பதற்காக, பெரிய சைஸ் அலாய் வீலில் மெலிதான டயரை (லோ புரோஃபைல் டயர்) பொருத்துவார்கள். இதனால், டயர் மூலம் கிடைக்-கும் மெத்தென்ற உணர்வு குறைகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick