பைக் பண்டிகை!


பைக் பண்டிகை!
பம்... பம்... பம்... ஆரம்பம்!

ரேஸ் வரலாற்றில் முதன்முறையாக இருட்டைப் பகலாக்கும் ராட்சத விளக்கு-களின் ஒளி வெள்-ளத்தில், இரவில் நடை-பெற்றது, மோட்டோ ஜீபி 2008-ம் ஆண்டுக்கான முதல் போட்டி.

கத்தாரில் கடந்த மார்ச் 9-ம் தேதியன்று நடை-பெற்ற இந்தப் போட்டியில், பைக் ரேஸின் ஜாம்ப-வான்களான கேஸி ஸ்டோனர், வாலன்டினோ ராஸி, நிக் ஹேடன், டேனி பெட்ரோஸா ஆகியோர் கலந்துகொள்ள... மோட்டார் சைக்கிள்கள் ராக்கெட்டு-களாயின.

போட்டியை முதலிடத்திலிருந்து துவக்கி அனைவருக்கும் ஷாக் டிரீட்மென்ட் கொடுத்-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick