1...2...3... ஸ்டார்ட்


மார்ச் 16... ஆஸ்திரேலியாவின் ஆல்பர்ட் பார்க் மைதானம் லட்சக்கணக்கான ரசிகர்களால் திக்குமுக்காட... ஹாமில்டன், ராய்க்கோனன், அலான்சோ உள்பட 11 அணியைச் சேர்ந்த 22 வீரர்கள் ரேஸ் டிராக்கில் சீறிப்பறக்க... இடிஇடிக்கும் சத்தத்துடன் துவங்கியது, 2008-ம் ஆண்டுக்கான பார்முலா-1 முதல் போட்டி. மொத்தம் 18 நாடுகளில் 18 ரவுண்டுகள் நடைபெறுகிறது. இந்த ஒன்பது மாத உற்சவத்தின் முதல் போட்டியே, ஆச்சர்யங்களை அள்ளி வழங்கி ரசிகர்களைக் கிறங்கடித்தது.

பல விபத்து... பல பாடங்கள்!

ஆஸ்திரேலியா போட்டிக்கு ஆக்ஸி-டென்ட் போட்டி என்று பெயர் வைத்திருக்க

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick