ஹெல்மெட் சீட் பெல்ட் ஏர் பேக் காப்பாற்றுமா?


ஹெல்மெட் சீட் பெல்ட் ஏர் பேக்
காப்பாற்றுமா?

ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டிய ஒருவர், விபத்தில் சிக்கி கோமா நிலையில் இருக்கிறார்! காரில் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்தவர், லாரியில் மோதி மூன்று மாதங்களாக மருத்துவமனை படுக்கையில் இருக்கிறார்.

இந்தச் செய்திகளைப் பத்திரிகைகளில் பார்க்கும்போது, 'அப்படியென்றால் ஹெல்மெட், சீட் பெல்ட் உபயோகமெல்லாம் அவ்வளவுதானா?' என்று சந்தேகம் எழலாம்!

'வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் எந்தளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?' என்பதற்கு விடை காண, சம்பந்தப்பட்ட நிபுணர்கள் சிலரைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick