டிரைவர்களின் த்ரில்லர் அனுபவங்கள்


டிரைவர்களின் த்ரில்லர் அனுபவங்கள் 1
வாங்க பாஸு.. ஒரு கட்டிங் மட்டும் போடுங்க!

வாடகை கார் ஓட்டுநர்களின் வாழ்க்கையில் படிப்பதற்கு ஏராளமான பாடங்கள் இருக்கின்றன. பதினேழு வருடங்களாக ஓட்டுநராகப் பணிபுரிகிறார் சென்னையைச் சேர்ந்த குமாரராஜா. இவர் தனக்கு நேர்ந்த ஒரு பயங்கரமான அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

''அவசரமாகத் திருப்பதி போகவேண்டும்'' என்று பதறியபடி நான்கு பேர் என்னிடம் வந்தார்கள்.

ரேட்டெல்லாம் பேசி அவர்களை எனது குவாலிஸில் ஏற்றிக்கொண்டு திருப்பதி நோக்கிப் பயணமானேன். பக்தி பிரவாகமாக காட்சியளித்தவர்கள் போகிற வழியிலேயே

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick