மோட்டார் கிளினிக்


மோட்டார் கிளினிக்கேள்வி - பதில்

காந்தி,மதுரை.

பஜாஜ் தனது DTS - Si தொழில்நுட்பத்தை அதிக சிசி கொண்ட பல்ஸர் மாடல்களில் பயன்படுத்துமா?

பஜாஜ் நிறுவனம் DTS - Si தொழில்நுட்பத்தை அதிகத் திறன் கொண்ட பல்ஸர்களில் பயன்படுத்தாது. ஏனென்றால், நல்ல மைலேஜ் கிடைக்கக்கூடிய பைக்குகளைத் தயாரிப்பதற்காகத்தான் இந்தத் தொழில்நுட்பத்தை வடிவமைத்தார்கள். அதனால், இந்தத் தொழில்நுட்பம் அதிக பர்ஃபாமென்ஸ் கொண்ட பைக்குகளுக்கு உதவாது. பர்ஃபாமென்ஸ் பைக்குகளுக்கென பஜாஜ் DTS - i, DTS - Fi ஆகிய தொழில்நுட்பங்களை ஒதுக்கி வைத்துள்ளது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick