மாதம் ஒரு வழக்கு


மாதம் ஒரு வழக்கு வழக்கறிஞர் வி.யுவராஜ்
காந்திக்கு நீதி கிடைத்ததா?

தட்டமான சந்தர்ப்பங்களில், நடந்த சம்பவத்தை மிகைப்படுத்திக் கூறுவது மனித இயல்பு. இப்படி ஒரு வழக்கில் மிகைப்படுத்தி புகார் அளித்ததால், ஒரு குடும்பத்துக்கு இழப்பீடு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

வழக்கில் எந்த வகையிலும் நேரடியாகச் சம்பந்தப்படாதவர்களின் சாட்சியங்களை எந்த அளவுக்கு நம்பகத்தன்மையுடன் அணுகலாம் என்பதற்கு இந்த வழக்கு ஓர் உதாரணம்.

சினிமா பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டு இருந்த 13 வயது சிறுவன் காந்தி, ஒரு சரக்கு லாரியில் அடிபட்டு இறந்துபோனான். இந்தச் சம்பவத்தை நாராயணசாமி என்பவர் நேரில் பார்த்துப் புகார் அளித்ததாக காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்.) குறிப்பிடப்பட்டு இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick