பழைய கார் கையேடு


ுதுப் புது மாடல்களில் கார்கள் அறிமுகமாகிக்கொண்டே இருப்பதால், பழைய மாடல் காரைப் பயன்படுத்துவது, புதுமை விரும்பிகளுக்குக் கௌரவக் குறைச்சலான விஷயமாகிவிட்டது. அதனால், புது மாடல் கார்களைத் தேடிச் செல்பவர்கள், தங்களிடமிருக்கும் பழைய காரை, வாங்கிய இரண்டு மூன்று வருடங்களுக்குள்ளேயே விற்பனை செய்துவிடுகிறார்கள். இதுவே பழைய கார் மார்க்கெட்டுக்கு ஏராளமான கார்கள் வருவதற்கு முக்கிய காரணம். இன்னொருபுறம் முதன்முதலாக கார் வாங்குபவர்களுக்கு பழைய கார்களின் விலை கவர்ச்சிகரமாக இருக்கிறது. இதனால்தான் பழைய கார் மார்க்கெட் எப்போதும் பரபரப்பாக இருக்கிறது!

சில வருடங்களுக்கு முன்பு வரை பெரும் நகரங்களில் மட்டுமே நடந்து வந்த பழைய கார் வியாபாரம், இன்று தமிழகத்தின் சிற்றூர்களுக்கெல்லாம் பரவி இருக்கிறது. பழைய கார்களை விற்கவும் வாங்கவும் ஆங்காங்கே கண்காட்சிகள் நடந்தபடி இருக்கின்றன. இதற்கென கார் தயாரிக்கும் நிறுவனங்களே தனி ஷோரூம்கள் திறந்துவிட்டார்கள். கார் டீலர்களும் பிரத்யேக ஷோரூம்கள் அமைத்திருக்கிறார்கள்.

பழைய காரை விற்றுவிட்டு புதிய கார் வாங்குபவர்களுக்கு, 'எக்சேஞ்ச் போனஸ்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick