கார்களின் விலை உண்மையிலேயே இறங்கியதா?


மத்திய பட்ஜெட் சலுகை...
கார்களின் விலை உண்மையிலேயே இறங்கியதா?

மார்க்கெட்டில் காய்கறி வாங்கக் கிளம்புபவர்களைக்கூட, 'வீடு திரும்பும்போது, நாமும் கையோடு இரண்டு கார்களை வாங்கிக்கொண்டு வரலாமா' என்று யோசிக்க வைத்திருக்கிறது பட்ஜெட்டின் வரிக்குறைப்பு! 'கார்களின் விலை சரிவு!' என்று கொட்டை எழுத்தில் கார் விளம்பரங்கள் அலறுகின்றன. உண்மையில் நிதிநிலை அறிக்கையில் கார்களுக்கு என்னமாதிரியான சலுகைகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது?

எவ்வளவு குறைவு?

சிறிய கார்களுக்கான வரிவிதிப்பை 16 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகக் குறைத்ததோடு, இரண்டு சக்கர வாகனங்களுக்கான வரிவிதிப்பையும் 16 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாகக் குறைத்திருக்கிறார், நிதியமைச்சர் ப.சிதம்பரம். அதாவது, லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு காருக்கு இதுவரை உற்பத்தி வரி என்று 16,000 ரூசின்ன கார்களுக்கு மட்டும்தான் இந்த வரிச்சலுகை. மற்ற கார்களுக்கு கிடையாது!பாய் வசூலித்து வந்தார்கள். இதை 12,000 ரூபாயாகக் குறைத்திருக்கிறது, மத்திய அரசு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick