சும்மா அலறுமில்ல!


சும்மா அலறுமில்ல!

''கார ரோட்டுல நேரா ஓட்டச் சொல்லு... ஜோடி போட்டுக்குவோம் ஜோடி. ஆனா, ரிவர்ஸ் மட்டும் எடுக்கச் சொல்லாத, எனக்கு அலர்ஜி!'' என வடிவேலு பாணியில் ஃபீலிங் காட்டுபவர்கள் கொஞ்சம் அதிகம்தான்.

இவர்களுக்குப் பிரச்னையாக இருப்பதே கண்களுக்குத் தெரியாமல் இருக்கும் காரின் முன் - பின் பகுதிகள்தான். இது 'பிளைண்ட் ஸ்பாட்' என்று கூறப்படுகிறது. இதனால்,

புத்தம் புதிய கார்கூட இடிவாங்கி பல் இளிக்கிறது. இந்தத் தொல்லைகளுக்கு தீர்வாக 'ஜெனாஸ் டெக்னாலஜிஸ்' நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது, 'சேஃப் ரிவர்ஸ் சிஸ்டம்'.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick