ஹைதராபாத்தை அதிர வைத்த ரைடர் மேனியா!


    '
ஹைதராபாத்தை அதிர வைத்த ரைடர் மேனியா!

ரைடர் மேனியா... இதை புல்லட் திருவிழா என்றுதான் சொல்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் புல்லட்டில் இமயமலை, ஊட்டி, கொடைக்கானல் என சுற்றுலா செல்வது ஒரு வகை என்றால், இது வேறுவகை. ‘ரைடர் மேனியா திருவிழா’ என்பது இந்தியாவில் உள்ள எல்லா புல்லட் கிளப்புகளையும் ஒன்று திரட்டி நடைபெறும் தட்... தட் திருவிழா!

ஆண்டுதோறும் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தத் திருவிழா, இம்முறை ஹைதராபாத்தில் நடந்தது. அங்குள்ள

‘வாண்டர்ஸ்’ (திசையே இல்லாமல் அங்கும் இங்கும் அலைபவர்கள்) எனும் கிளப், ரைடர் மேனியாவை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடத்தியது. இந்தியாவில் உள்ள சுமார் 30 புல்லட் கிளப்புகளில் இருந்து மொத்தம் 600 புல்-லட்டுகள் ஃபிலிம் சிட்டிக்-குள் நுழைய... அங்கே உண்-மை-யான ஷ¨ட்டிங் அரங்-கேறியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick