ஏவியேட்டர் எதிர்பார்ப்பு!


    '
Honda Aviator
ஏவியேட்டர்.. எதிர்பார்ப்பு!

க்டிவா, டியோ, இட்டர்னோ என இந்தியாவில் தனது ஸ்கூட்டர் படைகளினால் வெற்றி நடைபோடும் ஹோண்டாவின் அணியில், மேலும் பலம் சேர்க்கக் களமிறங்கியுள்ளது ஏவியேட்டர். விமானத்தில் பறப்பவர்களைத்தான் ‘ஏவியேட்டர்’ என அழைப்பார்கள்.‘‘இந்த ஸ்கூட்டரை ஓட்டுவதும் விமானம் ஓட்டுவது மாதிரிதான் என்பதால் இந்தப் பெயர்’’ என்கிறார்கள் ஹோண்டா நிறுவனத்தினர்.

ஸ்டைல்-வடிவம்

ஹோண்டா ஸ்கூட்டர்களின் சிறப்பம்சமே, ஆண்- பெண் இருபாலரும் ஓட்ட முடியும் என்பதுதான். அந்த வகையில் தற்போது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick