சூப்பர் பட்ஜெட் பைக்!: யமஹா


'
சூப்பர் பட்ஜெட் பைக்!

இந்தப் பறக்கும் குதிரையைப் பார்ப்பவர்கள், ‘சூப்பர் பைக் 150 சிசி-யிலா?’ என வாயடைத்துப் போவார்கள் 150 சிசி இன்ஜின், சூப்பர் பைக் தோற்றம் என பவர்ஃபுல் பைக்காக இந்தியாவில் களமிறங்கக் காத்திருக்கிறது யமஹா ஆர் 15.

சூப்பர் பைக்குகளுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறது யமஹா.

இது இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆர்- 1, எம்டி- 01 ஆகிய சூப்பர் பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இவை இரண்டும் 1000 சிசி, 1600 சிசி திறன் கொண்டவை. இந்த பைக்குகளுக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு இருப்பதால், அதே ஆர்-1 போலவே ஆனால், 150 சிசி இன்ஜினுடன் இந்த ஆர்-15 (ஆர்- ஒன் ஃபைவ் என்று உச்சரிக்க வேண்டும்) பைக்கை வெளியிடுகிறது யமஹா நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick